நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 20 செப்டம்பர், 2014

உலகத் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வுக்கோவை வெளியீடு

 
புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டின் சார்பில் 19.09.2014 முதல்நாள் நிகழ்ச்சியில் ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.
ஆய்வுக்கோவையைப் புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி வெளியிட, கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவர் முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அருகில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கு. கல்யாணசுந்தரம், வாசு.அரங்கநாதன், முனைவர் எல்.இராமமூர்த்தி, முனைவர் இளமதி சானகிராமன் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: