நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 18 செப்டம்பர், 2014

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு வருகை தரும் தமிழ் உறவுகளுக்கு அன்பான வரவேற்பு!புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கு வருகை தரும் தமிழ் உறவினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடக்க விழா நாளும் நேரமும்:
 19.09.2014, காலை 10 மணி

இடம்: புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகம்(புதுவைப் பொறியியல் கல்லூரி எதிரில்), கிழக்குக் கடற்கரைச் சாலை.

கருத்துகள் இல்லை: