நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கண்ணனூர் இமயம் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 30,31-08-2013(இரண்டு நாள்) நடைபெற உள்ளது. தமிழார்வலர்கள் கலந்துகொள்ளலாம்.


தொடர்புக்கு: 9786689665

கருத்துகள் இல்லை: