நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

திருப்பூர் பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் நிகழ்ச்சி நிரல்



திருப்பூர் பார்க்சு கல்லூரியில் தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்கம் 23.02.2013 காலை 10 மணிக்குத் தொடங்குகின்றது. மாலை 5.மணிக்கு நிறைவடைகின்றது.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை: திரு.பெ.இரகுராஜன் அவர்கள்
(செயலாளர், பார்க்சு கல்லூரி, திருப்பூர்)

வரவேற்புரை: பேராசிரியர் சாமி சுந்தரம் அவர்கள்

வாழ்த்துரை: பேராசிரியர் ஜெ. திருமாறன் அவர்கள்
(முதல்வர், பார்க்சு கல்லூரி, திருப்பூர்)

தொடக்கவுரை: திரு. கே.பி.கே.செல்வராசு அவர்கள்
(தலைவர், முத்தமிழ்ச் சங்கம், திருப்பூர்)

பயிலரங்க உரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

சான்றிதழ் வழங்கல்:
நன்றியுரை:

நாட்டுப்பண்:

தொடர்புகளுக்கு:
முனைவர் சாமி சுந்தரம், தமிழ்த்துறைத் தலைவர் - 9566656617
முனைவர் பா. உமாராணி -9965148965

கருத்துகள் இல்லை: