நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 ஜனவரி, 2010

தினமணியில் எம்.மணிகண்டனின் வலையுலகப் படைப்பாளிகள் கட்டுரை

எம்.மணிகண்டனின் வலையுலகப் படைப்பாளிகள் என்ற கட்டுரை தினமணியில் இன்று வெளியாகியுள்ளது.தமிழ் வலைப்பூக்கள் பற்றி பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துள்ள அருமையான அறிமுகக்கட்டுரை.கட்டுரையாளருக்கும்,தினமணி ஆசிரியருக்கும் நம் பாராட்டுகள்.
கட்டுரை படிக்க இங்கே சொடுக்குக.

கருத்துகள் இல்லை: