நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

தமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, செர்மனி, அக்டோபர் 23 - 25, 2009 சில படங்களும் காணொளிக்காட்சிகளும்!செர்மனி,கொலோன் பல்கலை, தமிழ் இணையக் கருத்தரங்கம், அக்டோபர் 23 - 25, 2009 பற்றி அறிய ஆர்வமுடன் இருந்தேன்.ஏனெனில் நான் அதில் கலந்துகொள்ள நினைத்திருந்ருந்தேன். எனினும் இயலவில்லை.

சில படங்களும் காணொளிக்காட்சிகளும் அங்கிருந்து நண்பர்கள் அனுப்பினர். அவர்களுக்கும் கருத்தரங்கக் குழுவினருக்கும் என் நன்றி. கருத்தரங்கு பற்றி அறிய ஆர்வமுடையவர்களுக்கு அப்படம்,

காணொளி இணைப்பு இங்கு வழங்குகிறேன்.கண்டு மகிழவும்.

1 கருத்து:

ஜெரி ஈசானந்தா. சொன்னது…

தாங்கள் பெற்ற விருதுக்கு வாழ்த்துகள். சேவை இன்னும் விரிய, விருதுகள் தொடர,விரும்புகிறேன்