நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
“செவாலியே” இரகுநாத்மனே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
“செவாலியே” இரகுநாத்மனே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே…


பிரான்சுநாட்டு அதிபர் பிரான்சுவா ஒலாந்து, “செவாலியே” இரகுநாத் மனே

புதுவையின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும், பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெற்றவருமான இரகுநாத் மனே அவர்கள் பிரஞ்சு குடியரசு நாளில் பிரான்சில் நடைபெற்ற விழாவுக்கு அழைக்கப் பெற்றிருந்தார். அப்பொழுது அவர் பிரான்சு நாட்டு அதிபரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.