பிரான்சுநாட்டு அதிபர் பிரான்சுவா ஒலாந்து, “செவாலியே” இரகுநாத் மனே
புதுவையின் புகழ்பெற்ற நடனக்கலைஞரும், பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுபெற்றவருமான இரகுநாத் மனே அவர்கள் பிரஞ்சு குடியரசுநாளில் பிரான்சில் நடைபெற்ற விழாவுக்கு அழைக்கப்பெற்றிருந்தார். அப்பொழுது அவர் பிரான்சுநாட்டு அதிபரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக