பொதிகை தொலைக்காட்சியில் திருவதிகைத் திருக்கோயில் ( கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகில் உள்ளது) பற்றிய நிகழ்ச்சி 26. 04. 2014 ( சனிக்கிழமை)
இந்திய நேரம் பகல் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாக உள்ளது. புதுவைக் களஞ்சியம் என்ற
சிறப்பு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகின்றது. உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் இதனைப்
பார்த்து மகிழலாம். இணையத்திலும் இதனை நேரலையாகப் பார்க்க இயலும்.
இணையத்தின்
வழியாகப் பார்க்க:
இந்த
நிகழ்ச்சியில் நாட்டியம் தொடர்புடைய 108 கரணங்களை நினைவுகூரவும், அப்பர் என்று போற்றப்படும்
திருநாவுக்கரசரின் அருள் வாழ்வை நினைவுகூரவும் எனக்கு வாய்ப்பு அமைந்தது. நண்பர்கள்
பலர் இதில் பங்கேற்றுள்ளனர். யார்? யார் என்பதைத் தாங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

3 கருத்துகள்:
நன்றி ஐயா
தகவலுக்கு நன்றி சகோ!திருவதிகை பற்றிய என் பதிவு. முடிந்தால் ஒரு முறை வந்து பாருங்க. http://rajiyinkanavugal.blogspot.in/2013/06/blog-post_28.html
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
கருத்துரையிடுக