நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 6 ஜூன், 2013

முனைவர் மு.இளங்கோவன் நூல்கள் மலேசியாவில் வெளியீடு- அழைப்பிதழ்


முனைவர் மு.இளங்கோவன் அவர்களின்
செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் & கட்டுரைக் களஞ்சியம்
நூல்கள் வெளியீட்டு விழாநாள்:07.06.2013 (வெள்ளிக்கிழமை), நேரம்: மாலை 7.00 மணி
இடம்  :  பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக நூலகம், மலேசியா

நூல் வெளியீடு:
திரு. பெ.இராசேந்திரன் அவர்கள்
 (தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)

நூல் மதிப்பீடுகள்:
முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்
(மேனாள் மொழித்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்)

முனைவர் செ.சண்முகம் அவர்கள்
(மேனாள் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை)

வாழ்த்துரை
முனைவர் கி.கருணாகரன் அவர்கள்
(மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
திரு..மன்னர்மன்னன் அவர்கள் (மலேயாப் பல்கலைக்கழகம்)
திரு.மாரியப்பன் ஆறுமுகம் அவர்கள் (மலேசியா)

நிகழ்ச்சி ஏற்பாடு:

பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம்
மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம்
கருத்துகள் இல்லை: