
பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்கின்றது. பயிலரங்கின்
சிறப்பு நோக்கிய நிர்வாகத்தினர் கூடுதலாகக் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களையும் அரங்கில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பினர்.எனவே கூடுதல் மாணவர்களுடன் பயிலரங்கம் தொடர்கின்றது...
2 கருத்துகள்:
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்கய்யா...
மதிப்பிற்குரிய ஐயா இளங்கோவன அவர்களே, இணைய கருவிகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. எவ்வளவு நல்லது இருக்கிறதோ, அதுபோல் பற்பல ஆபத்துகளும் உள்ளன. அவற்றையும் பயிற்றுமாறு வேண்டுகிறோம். தொடரட்டும் தங்கள் அரிய பணி !
கருத்துரையிடுக