நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்


அறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகை


பல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இ


ஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்


நூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி


பயன்பாட்டில் நூலகம்


அரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட, பார்வையிடும் நான்


நூல்களின் கண்கவர் அணிவகுப்பு


மு.இ. நூலகத்தில்


பல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...


நூல்களின் அணிவகுப்பு


வனப்பு மிக்க நூலகம்


நூலகத்தின் நான்


தமிழ்நூல் காப்பகத்தின் நூல்களின் பதிவேடு


அரிய அகராதியின் முதல் பக்கம்(வெளியான ஆண்டு 1786)


அகராதியின் தொடக்கப் பக்கம்


அரிய அகராதியின் பக்கங்கள்


(என் பக்கத்திலுள்ள படங்கள், குறிப்புகளை எடுத்தாளுவோர் உரிய குறிப்புடன் மேற்கோளாக வரைய வேண்டுகிறேன். இணையத்தில் உள்ள என் கட்டுரைகள், குறிப்புகள், படங்களைப் பல ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் தங்கள் பெயரில் தமிழகத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் நடத்தும் ஆய்வரங்குகளில் வெளியிட்டும் தங்கள் இணையப்பக்கங்களில் மீள்பதிப்புச் செய்தும் வருவதை நண்பர்கள் வழியாக அறிவதால் இக்குறிப்பு). 

5 கருத்துகள்:

சங்கமம்லைவ் சொன்னது…

அன்பின் நண்பர் மு.இ அவர்களுக்கு, அறியப்படாத, சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் தங்களது முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

தனி மனித முயற்சியில் இவ்வளவு பெரிய நூலகமா? ஆச்சரியமாக இருக்கிறது.

இது குறித்த விரிவான தங்களது கட்டுரையை எதிர்பார்க்கிறோம்.

-விஜய்

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

ஐயா வணக்கம்.உங்கள் பணி பாராட்டுக்குரியது.தமிழ்நூல்காப்பகத்தை உலகறியச்செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

மிக அரிய பணி. மாணிக்கம் அவர்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவர் போன்றவர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

தமிழ் சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க‌

மகுடம் மோகன் சொன்னது…

முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு தங்களின் தமிழ் ஆர்வம் மற்றும் தமிழக கல்லுரிகளில் இணையம் பற்றி கருத்தரங்கம் கண்டு மிக்க மகிழ்ச்சி அய்யா,த்ங்களை போன்றோர் தமிழுக்குச்செய்யும் தொண்டு கண்டு வியக்கின்றேன்,பல்லடம் மாணிக்கம் அய்யா அவர்களின் தமிழ் நூலகம் கண்டு வியந்தேன்,அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,மகுடம் மோகன்