நிகழ்வுகள்

//திண்ணப்பர் பிள்ளைத்தமிழ் நூல்வெளியீடு, 26.02.2012,பெக்கியோ சமூக மன்றம், சிங்கப்பூர்//சங்க இலக்கியங்கள் கூறும் நேரம் மற்றும் மனஅழுத்த மேலாண்மைக் கோட்பாடுகள்: தேசியக் கருத்தரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கைல்லூரி, நாமக்கல், நாள்; 2012, பிப். 24,25//இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், கருத்தரங்கம், இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், நாள்: 2012,மே 19,20//

திங்கள், 16 ஜனவரி, 2012

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்-பெரியார் விருது

சென்னை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் தமிழுக்கும், தமிழர்க்கும் ஆக்கமான பணிகளைச் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பெரியார் விருது ஆண்டுதோறும் வழங்கிவருகின்றனர். அந்த வகையில் எனக்கும் வேறு சில நண்பர்களுக்கும் இந்த ஆண்டு பெரியார் விருது வழங்குகின்றனர். இன்று மாலை(16.01.2012) 6 மணியளவில் சென்னை பெரியார்திடலில் நடைபெறும் விழாவில் விருதுபெறுகின்றேன். சென்னை நண்பர்கள் முடிந்தால் வந்து மகிழ்ச்சியூட்டலாம்.

இன்று காலையில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வர உள்ளேன். பிறகு மாலை நிகழ்வுக்குப் பெரியார் திடலுக்கு வருவேன். வாய்ப்பு உள்ளவர்கள் சந்திக்கலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள் டிஸ்கவரி புக் பேலஸ், விழிகள் பதிப்பகம் இவற்றில் கிடைக்கும்.

4 comments:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

வாழ்த்துகள் இளங்கோ மிக்க மகிழ்ச்சி தொடர்க தமிழ்ப்பணி.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

விருது பெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. புத்தகக் கண்காட்சியைக் காண இயலாதது பெரிய வருத்தம்.

.kavi. சொன்னது…

வாழ்த்துக்கள் இளங்கோவன்.

தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் சொன்னது…

வாழ்த்துகள் அய்யா, தங்களின் சமூகப்பணிகள் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள்.