நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 ஜூன், 2008

திருநெல்வேலிக் கருத்தரங்கு நிறைவு...

இரவு 8.15 மணிக்கு அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்க கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.

9 கருத்துகள்:

சகாதேவன் சொன்னது…

முனைவரே, கருத்தரங்கிற்கு நானும் வந்திருந்தேன். தமிழ் வளர்ச்சிக்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. நேரம் கருதி திரு.நா கணேசன் பேசி முடிக்குமுன் வரவேண்டியதாயிற்று. உங்களையெல்லாம் சந்தித்து பேச முடியவில்லை.பயிலகம் விழுப்புரத்தில் நடத்தியது போல நெல்லையிலும் நடக்கும் என நினைக்கிறேன். அன்று சந்திப்போம்.
நன்றி.
சகாதேவன்

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

கருத்தரங்கு விவரங்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

விருபா - Viruba சொன்னது…

முன்னர் ஓசை செல்லா என்ற பெயரில் வைப்பதிவு வைத்திருந்தது நீங்கள்தானே!

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

ஊக்குவிப்பிற்கு நன்றி.
நெல்லையில் வலைப்பதிவுப் பயிலரங்கு நடத்த திரு.சேகர் பொன்னையா,முனைவர் கட்டளைக் கைலாசம்,தளவாய் இராமசாமி, முல்லை முருகன்,குட்டி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அன்பர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அனைவரும் இணைந்து களம் உருவாக்கித் தாருங்கள்.நண்பர்களுடன் வந்திருந்து பயிற்சியளிக்க அணியம்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.செல்வராசு அவர்களுக்கு நன்றி.

லக்கிலுக் சொன்னது…

நிகழ்ச்சியை நேரில் காண்பது போல விவரணையோடு படங்கள் தந்ததற்கு நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பாராட்டிற்கு நன்றி நண்பரே!
மு.இளங்கோவன்

சுந்தரவடிவேல் சொன்னது…

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்றி!

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி.
மு.இளங்கோவன்