தொல்காப்பியம், நாட்டுப்புறவியல் சார்ந்த அறிஞர்களின்
உரைகளை / வாழ்வியலை ஆவணப்படுத்தி அறுபதுக்கும் மேற்பட்ட காணொலிப் படைப்புகளாக யுடியூப்
வழியாகப் பொதுவெளியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 5,32,788 பேர் பார்த்துள்ளனர் (17.03.2024 வரை). இப்பணியில் துணைநின்ற அனைவரையும் நன்றியுடன் போற்றி வணங்குகின்றேன்.
1.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் அறிமுகம், பேராசிரியர்
ந. இரா. சென்னியப்பனார் உரை
https://www.youtube.com/watch?v=_mfnvLKEnd0&ab_channel=MuElangovan
2.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் அறிமுகம், பேராசிரியர்
ந.இரா. சென்னியப்பனார் உரை
https://www.youtube.com/watch?v=IacWD6zV1ro&ab_channel=MuElangovan
3.
தொல்காப்பியம் பொருளதிகாரம், அறிமுகம், பேராசிரியர்
ந. இரா. சென்னியப்பனார்
https://www.youtube.com/watch?v=8AHc5oOcTuU&ab_channel=MuElangovan
4.
தொல்காப்பியச் சிறப்புகள், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
உரை
https://www.youtube.com/watch?v=fURvAXvwjvc&ab_channel=MuElangovan
5.
தொல்காப்பியம் அறிமுகம், முனைவர் கோ. விசய வேணுகோபால்
உரை
https://www.youtube.com/watch?v=t_rBh2QObuU&ab_channel=MuElangovan
6.
தொல்காப்பியச் சிறப்புகள், கு.வெ. பாலசுப்பிரமணியன்
உரை, 2017
https://www.youtube.com/watch?v=G1kYzYMm2d4&ab_channel=MuElangovan
7.
தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு, புலவர்
பொ. வேல்சாமி உரை, 2016, திசம்பர்
https://www.youtube.com/watch?v=7bLxtBFcces&ab_channel=MuElangovan
8.
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர்
பொ.வேல்சாமி உரை, 2016, திசம்பர்
https://www.youtube.com/watch?v=yqy0Jzi0fYU&ab_channel=MuElangovan
9.
தொல்காப்பியமும் உரையாசிரியர்களும், புலவர் பொ.வேல்சாமி,
2016
https://www.youtube.com/watch?v=UmNLv0XHZ70&ab_channel=MuElangovan
10. தொல்காப்பியமும்
வடமொழி மரபும், புலவர் பொ.வேல்சாமி, 2016
https://www.youtube.com/watch?v=vaVKOqYj34o&ab_channel=MuElangovan
11. தமிழ்
மரபில் தொல்காப்பியம் - புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை, 2016
https://www.youtube.com/watch?v=UAGis_WtXOs&ab_channel=MuElangovan
12. தொல்கப்பியப்
பதிப்புகள், புலவர் பொ.வேல்சாமி, 2016
https://www.youtube.com/watch?v=9VlAorsaSHQ&ab_channel=MuElangovan
13. நானும்
தமிழும், பொ. வேல்சாமி உரை, திசம்பர் 2016
https://www.youtube.com/watch?v=5mWrN5Z6ag0&ab_channel=MuElangovan
14. தொல்காப்பியத்தின்
உந்தி முதலா, முந்துவளி… விளக்கம்: மருத்துவர் மேரி கியூரி பால், 2016
https://www.youtube.com/watch?v=LU866aw5Ac8&ab_channel=MuElangovan
15. தொல்காப்பியத்தில்
இசை, முனைவர் இராச. கலைவாணி, 2016, ஏப்ரல்
https://www.youtube.com/watch?v=dBNaHIb-dc0&ab_channel=MuElangovan
16. தொல்காப்பியம்
மரபியல், இராச. குழந்தைவேலனார் உரை, 2016, மே
17. https://www.youtube.com/watch?v=JYo33-PAPFw&ab_channel=MuElangovan
18. தொல்காப்பியச்
சிறப்புகள், முனைவர் க. இராமசாமி உரை, 2023
https://www.youtube.com/watch?v=iS_PvEPji5M&ab_channel=MuElangovan
19. தொல்காப்பியத்தில்
இடைச்செருகல்கள், பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, 2022, சனவரி
https://www.youtube.com/watch?v=w4lOU5ufi-Y&ab_channel=MuElangovan
20. வடமொழி
ஒரு செம்மொழியா, பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, சனவரி, 2022
https://www.youtube.com/watch?v=MDzsUHPySSY&ab_channel=MuElangovan
21. ஒப்பில்
தொல்காப்பியம், பேராசிரியர் ப. மருதநாயகம் உரை, சனவரி 2022
https://www.youtube.com/watch?v=h4DFfYFlGb0&ab_channel=MuElangovan
22. தொல்காப்பியம்
குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, நவம்பர் 2019
https://www.youtube.com/watch?v=MGpAAx7pXXg&ab_channel=MuElangovan
23. தொல்காப்பியப்
பெருமை - புலவர் வீ. செந்தில்நாயகம் உரை, நவம்பர் 2019
https://www.youtube.com/watch?v=DKvylgQc81Q&ab_channel=MuElangovan
24. மொழியியல்
நோக்கில் தொல்காப்பியம் - சிறப்புரை: முனைவர் எஸ். ஆரோக்கியநாதன், சூலை 2019
https://www.youtube.com/watch?v=lK2t6D0PutY&ab_channel=MuElangovan
25. தொல்காப்பியத்தில்
நாட்டுப்புறவியல் கூறுகள்- பேராசிரியர் சரசுவதி வேணுகோபால் நேர்காணல், சனவரி, 2019
https://www.youtube.com/watch?v=MP3tvRD-C2I&ab_channel=MuElangovan
26. தமிழக
நாட்டுப்புறவியல்- சிறப்பு நேர்காணல்: பேராசிரியர் சரசுவதி வேணுகோபால், சனவரி 2019
https://www.youtube.com/watch?v=fRWj9N4a2HA&ab_channel=MuElangovan
27. தொல்காப்பியம்
அறிமுகம், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, பிப்ரவரி 2016
https://www.youtube.com/watch?v=ILuQW5LgefU&ab_channel=MuElangovan
28. தமிழ்
இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் – தமிழாகரர் தெ. முருகசாமி சிறப்புரை, ஏப்பிரல்
2017
https://www.youtube.com/watch?v=2nQTQrHxY2M&ab_channel=MuElangovan
29. தொல்காப்பியம்-
சேனாவரையர் உரைத்திறன், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, பிப்ரவரி, 2018
https://www.youtube.com/watch?v=dpV-68RgupI&ab_channel=MuElangovan
30. சிலப்பதிகாரத்தில்
தொல்காப்பியப் பதிவுகள் - சிறப்புரை: பேராசிரியர் தெ. முருகசாமி, சூலை, 2019
https://www.youtube.com/watch?v=iCoH2s3RYj4&ab_channel=MuElangovan
31. கம்பராமாயணத்தில்
தொல்காப்பியப் பதிவுகள், பேராசிரியர் தெ. முருகசாமி உரை, திசம்பர், 2019
https://www.youtube.com/watch?v=JcTPa7znbZQ&ab_channel=MuElangovan
32. இன்றைய
நிலையில் ஞா. தேவநேயப் பாவாணரின் ஆய்வுகள் - பேராசிரியர் ப. மருதநாயகம் சிறப்புரை,
நவம்பர் 2018
https://www.youtube.com/watch?v=6RRfqN0vvkY&ab_channel=MuElangovan
33. தொல்காப்பியம்
– செய்யுளியல் ஓர் அறிமுகம், முனைவர் தி. செல்வம் உரை, மார்ச்சு 2016
https://www.youtube.com/watch?v=Su-9eD-V9cQ&ab_channel=MuElangovan
34. அறிதல்சார்
மானிடவியல் நோக்கில் தொல்காப்பியம், பேராசிரியர் ஆ. செல்லப்பெருமாள் சிறப்புரை, மார்ச்சு
2016
https://www.youtube.com/watch?v=-Wc5dqHPqD4&ab_channel=MuElangovan
35. தனித்தமிழ்
இயக்கம், புலவர் இரா. இளங்குமரனார் உரை, பிப்ரவரி, 2016
https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg&ab_channel=MuElangovan
36. தமிழ்
மரபுத் திருமணங்களை நடத்துவது எப்படி? – முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்புரை,
திசம்பர் 2019
https://www.youtube.com/watch?v=bo09sOb3y3Q&ab_channel=MuElangovan
37. தொல்காப்பியமும்
வள்ளலாரும் - சிறப்புரை: தவத்திரு ஊரன் அடிகளார், பிப்ரவரி 2016
https://www.youtube.com/watch?v=Haum_OEZmk4&ab_channel=MuElangovan
38. தொல்காப்பியம்
உரியியல், சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களின் சிறப்புரை, மே 2016
https://www.youtube.com/watch?v=mYu49p7XDMg&ab_channel=MuElangovan
39. பேராசிரியர்
சுசுமு ஓனோ நினைவுரை - முனைவர் பொற்கோ, சூன் 2019
https://www.youtube.com/watch?v=hKXa6nfzJY0&ab_channel=MuElangovan
40. தனித்தமிழ்
இயக்கம், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா உரை, பிப்ரவரி 2016
https://www.youtube.com/watch?v=YqgRtO7MSL4&ab_channel=MuElangovan
41. முதுபெரும்
புலவர் இரா. கலியபெருமாள் நேர்காணல், திசம்பர் 2018
https://www.youtube.com/watch?v=te_8VLxJ1PU&ab_channel=MuElangovan
42. இலங்கை
எழுத்தாளர் தி. ஞானசேகரன் நேர்காணல் – காணொளி, திசம்பர் 2016
https://www.youtube.com/watch?v=LgCAYbJ6HQw&ab_channel=MuElangovan
43. மேலப்பாதி
திரு. வி. க. நூல் நிலையம் நூலகர் சு. பாலகிருட்டினன் ஐயா நேர்காணல், திசம்பர்
2016
https://www.youtube.com/watch?v=p_5aZbh5dCk&ab_channel=MuElangovan
44. பூம்புகாரின்
வரலாற்று எச்சங்கள் - புலவர் நா. தியாகராசன் உரை, அக்தோபர், 2016
https://www.youtube.com/watch?v=jeKuGh4yh2s&ab_channel=MuElangovan
45. மக்கள்
கலைக்கழகத்தின் நாட்டுப்புறப் பாடல்கள்…கோனேரி இராமசாமி உரையும் குழுவினரின் பாடல்களும்,
ஆகத்து 2017
https://www.youtube.com/watch?v=HyvtH_IpQTg&ab_channel=MuElangovan
46. ரியூனியன்,
யோகக்கலை வல்லுநர், ஆச்சாரியா சுவாமி நீலமேகம், சனவரி 2024
https://www.youtube.com/watch?v=EzL56C-4jvM&ab_channel=MuElangovan
47. தனித்தமிழ்
மறவர் கடவூர் மணிமாறன் வாழ்வும் பணியும் – காணொலி, ஏப்பிரல் 2023
https://www.youtube.com/watch?v=TrBf-w4_7CI&ab_channel=MuElangovan
48. தமிழிசைத்
துறைக்கு ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு - முனைவர் மு.இளங்கோவன் கருத்துரை, சூலை
2020
https://www.youtube.com/watch?v=YUAtaVcjxhE&ab_channel=MuElangovan
49. தமிழ்
வளர்ச்சி பெற... - பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, பிப்ரவரி 2020
https://www.youtube.com/watch?v=UQpcUquexUo&ab_channel=MuElangovan
50. வீரமாமுனிவரின்
தேம்பாவணி – பேராசிரியர் பா. வளன் அரசு சிறப்புரை, பிப்ரவரி 2020
https://www.youtube.com/watch?v=BhB6l-FB7Hw&ab_channel=MuElangovan
51. திருப்பனந்தாள்
காசித் திருமடத்தின் தமிழ்ப் பணிகள் – தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்
மற்றும் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளின் உரைகள் சனவரி, 2019
https://www.youtube.com/watch?v=vMpfIfMZ60Q&ab_channel=MuElangovan
52. தனித்தமிழ்ப்
பாவலர் தமிழியக்கனின் 14 நூல்கள் வெளியீட்டு விழா காணொலி, சனவரி 2019
https://www.youtube.com/watch?v=4hqv-iImKUA&ab_channel=MuElangovan
53. உலகத்
தொல்காப்பிய மன்றம்- கங்கைகொண்டசோழபுரம் கிளை தொடக்க விழா!, நவம்பர் 2018
https://www.youtube.com/watch?v=Ii9nPAcwQ-k&ab_channel=MuElangovan
54. நடவுப்
பாடல்கள் – முனைவர் மு.இளங்கோவன் (பொதிகைத் தொலைக்காட்சி) https://www.youtube.com/watch?v=SCv07cc33Jc&ab_channel=MuElangovan
55. பேராசிரியர்
“செம்மொழி” க. இராமசாமி அவர்களின் வாழ்வும் பணிகளும் – நேர்காணல்
https://www.youtube.com/watch?v=16mz8TXIheM&ab_channel=MuElangovan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக