நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 10 ஜூலை, 2013

இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல்வெளியீடுசங்க இலக்கியத் தாவரங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள பண்ணுருட்டி நகரமன்றத்தின் மேனாள் தலைவர் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல்வெளியீடு இன்று நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.


1 கருத்து:

https://draft.kaviyazhi.blogspot.com சொன்னது…

இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய இந்நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்.