
அழைப்பிதழ்
திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 14.12.2011 காலை பத்து மணி முதல் மாலை நான்குமணி வரை நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன். ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு:திரு.பாரதிதாசன் + 9843211772
4 கருத்துகள்:
புரியும்படி எளிமையாக அருமையாக நடத்துகிறீர்கள் ஐயா. நன்றி!
பயிலரங்கத்திலிருந்து...
பா.சந்திர சேகர்.
fantastic job.
fantastic job.
fantastic job. we also want to know about tamil net details. pl come to salem-7
கருத்துரையிடுக