நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 12 பிப்ரவரி, 2011

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் சிறப்பாக நடந்தது...

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம் சிறப்பாக நடந்தது... சிங்கப்பூர் பொறியாளர் மணியம் அவர்கள் இணையம் வழி உரையாடினார். புதுச்சேரி மு.இளங்கோவன் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.பயிற்சிபெறும் மாணவிகள்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நன்று.