நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 செப்டம்பர், 2010

எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நூல்கள் வெளியீட்டு விழா


கண்மணி குணசேகரன்

புகழ்பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரன், அவர்கள் எழுதிய நெடுஞ்சாலை, பூரணி பொற்கலை, உயிர்த்தண்ணீர் எனும் நூல்களின் வெளியீட்டு விழா விருத்தாசலத்தில் நடைபெற உள்ளது.

இடம்: G.N திருமண மகால்,சிதம்பரம் சாலை,விருத்தாசலம்
நாள்: 05.09.2010
நேரம்: மாலை 4 மணி

தலைமை:திரு.இரா.கோவிந்தசாமி அவர்கள்
வரவேற்புரை: திரு ஆ.செல்வம் அவர்கள்
முன்னிலை: பேராசிரியர் த.பழமலை ஓவியர் வீர. சந்தனம்
கா.சோதிபிரகாசம்,எழுத்தாளர் கோ.தெய்வசிகாமணி, ஓவியர் கே.கோவிந்தன்

நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள்
நிறுவுநர், தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம்

நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை

மாவீரன் செ.குரு அவர்கள்

திரு.தி.வேல்முருகன் அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்

வாழ்த்துரை
எழுத்தாளர் இராசேந்திரசோழன்
கவிஞர் செயபாசுகரன்
இயக்குநர் தங்கர்பச்சான்
இயக்குநர் வ.கௌதமன்
வழக்கறிஞர் கே.பாலு
முனைவர் ச.சிவப்பிரகாசம்
கவிஞர் இராச சுந்தரராசன்
கவிஞர் எம்.கோபாலகிருட்டினன்

ஏற்புரை
திரு.கண்மணி குணசேகரன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
கவிஞர் சி.சுந்தரபாண்டியன்
கவிஞர் கு.சாமிக்கச்சிராயர்

நன்றியுரை கவிஞர் ஆறு.இளங்கோவன்

கருத்துகள் இல்லை: