பாவேந்தரின் மாணவர்களுள் ஒருவரும் புதுவையின் திராவிட இயக்க முன்னோடிகளில் தலைசிறந்தவருமான கவிஞர் புதுவைச்சிவம்(புதுவை சிவப்பிரகாசம்)அவர்களின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் சார்பில் நடைபெற உள்ளது.அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு புதுவைச்சிவம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வழங்குகின்றனர்.
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கம்,புதுச்சேரி
நாள்:17.07.2009
நேரம்: காலை 9.30 மணி முதல்
வரவேற்பு: அ.சு.இளங்கோவன்
தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்
வாழ்த்துரை: எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான்
தொடக்கவுரை : சீனு.இராமச்சந்திரன்
சிறப்புரை: காவ்யா சண்முகசுந்தரம்
நன்றியுரை: ந.பாஸ்கரன்
முதல் அமர்வு
இலக்கிய வகைமைகளில் புதுவைச்சிவம் ஆளுமை-வெளிப்பாடு
தலைமை: நாகி
கட்டுரைகள்
க.பழனிவேல்
சிவ.இளங்கோ
ந.இளங்கோ
இரண்டாம் அமர்வு
புதுவைச்சிவம் படைப்புகளில் கட்டமைப்பும் கட்டுடைத்தலும்
தலைமை:துரை.மாலிறையன்
கட்டுரைகள்
வீ.அரசு
அ.மார்க்சு
ராஜ்ஜா
மு.இளங்கோவன்
நிறைவு விழா
வரவேற்பு: மகரந்தன்
தலைமை: இராம.குருநாதன்
சிறப்புரை: அறிவுநம்பி
நன்றியுரை: பூங்கொடி பராங்குசம்
1 கருத்து:
நமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.
இதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.
தங்களின் கருத்தறிய விழைகிறேன்.
நன்றி.
சுப.நற்குணன் - மலேசியா.
கருத்துரையிடுக