நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ஜென்னி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்த சிறப்புரை...

தமிழ் இணையம் சார்ந்த சிறப்புச்சொற்பொழிவு 22.08.08 காலை 9.30 மணியிலிருந்து தொடர்ந்து நடைபெறுகிறது.கல்லூரி இயக்குநர் திரு மு.பொன்னிளங்கோ அவர்கள், முதன்மைச்செயல் அலுவலர் திரு.கோ.பாண்டுரங்கன் அவர்கள் பேராசிரியர் அமுதா அவர்கள், முனைவர் கடவூர் மணிமாறன்,மற்ற பேராசிரியர்கள்,அலுவலக நண்பர்கள்,மாணவர்கள் திரளாகப் பங்கு கொண்டனர்.விரிவான செய்திகள் பின்னர் இடுவேன்.
ஜென்னி கல்வியியல் கல்லூரியிலிருந்து மு.இளங்கோவன்

கருத்துகள் இல்லை: