தன்மானத்தமிழ் மறவராக விளங்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மகனாரும்
தமிழ்ப்பணியில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டவருமான பேராசிரியர் முனைவர் இ.மறைமலை அவர்கள் தமிழ்ப்பணியில் முன்னின்று உழைப்பவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வாழ்த்து என்னும் இணையப்பக்கத்தை உருவாக்கியுள்ளார்.அதில் என்னை ஊக்கப்படுத்தும் வண்ணம் என் வாழ்க்கைக் குறிப்பைப் படத்துடன் வெளியிட்டுள்ளார்.நீங்களும் கண்டு மகிழலாம்.
பேராசிரியர் அவர்களுக்கு என் நன்றி.
வாழ்த்து இணையப்பக்கத்தில் என்னைப் பற்றி...
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment