புதுச்சேரியிலிருந்து மின்னிதழ்,இணையதளங்கள்,வலைப்பூக்கள் வழி இணையத்தமிழ் வளர்ச்சிக்குப்
பலர் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.அவ்வகையில் புதுச்சேரியின் செய்திகளை உடனுக்குடன்
உலகிற்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் புதுவைத்தமிழ் ஆன்லைன் என்னும் பெயரில் மின்னிதழ் தொடங்கப்பட்டுள்ளது.புதுச்சேரியின் மூத்த இதழாளர் தணிகைத்தம்பி,திரு.அ.சுகுமாரன் முயற்சியில் இதழ் வெளிவருகிறது.வாழ்த்தி வரவேற்போம்.
பார்க்க :
http://www.puduvaitamilsonline.com
புதுச்சேரியிலிருந்து ஒரு மின்னிதழ்...
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment