புலவர் கண்ணையன் ஐயா என் இல்லத்திற்கு வந்தபொழுது சில பாடல்களை நினைவிலிருந்து சொன்னார்கள்.அவை சித்திரப் பாடல்கள்.பாடலை விளக்கும் படங்களுடன் அவற்றை வெளியிடுகிறேன்.இவை பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள் அறிவிக்க மகிழ்வேன்.
சித்திரப் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)




2 comments:
ஏதோ சிறந்த பொருளிருக்கும் செய்யுள்கள் என்பது மட்டுமே இப்போது தெரிகிறது ஐயா. ஊன்றிப் படித்தால் பொருள் புரியலாம் போலும்.
நன்றி ஐயா.
Post a Comment