
வாழ்த்து மடல்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும், பிறநாட்டினரும் வந்து கலந்துகொள்ள உள்ளனர். மியன்மார்(பர்மா) தட்டோன், வள்ளுவர் கோட்டத்தின் பொறுப்பாளர் ப.கோ.இராமசாமி ஐயா அவர்கள் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்குரிய வாழ்த்தினை அனுப்பி உதவியிருந்தார்கள்.அவர்களின் தமிழார்வத்திற்கு நன்றி கூறி அவ்வாழ்த்து மடலை என் பக்கத்தில் வெளியிடுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக