வலைப்பூ ஆர்வலர்கள்
தமிழ் இணைய மாநாட்டு அரங்கிலிருந்து சில படங்களை வழங்குகிறேன்.தமிழ் இணைய ஆர்வலர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வலைப்பூ உருவாக்கினேன்.ஆர்வமுடையவர்களைப் படத்தில் காணலாம்.மேலும் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்வுப்படங்களையும், விக்கி,வலைப்பதிவு பற்றிய உரையாடல் தொடர்புடைய படத்தையும் இணைத்துள்ளேன்.
வலைப்பதிவு,விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடலில் மு.இ,பத்ரி,இரவி,தேனி சுப்பிரமணி
அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயா,நாசா அறிவியலாளர் நா.கணேசன்,நான்
அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ,ஆல்பர்ட்டு பெர்னான்டோ,நான்
2 கருத்துகள்:
தாத்தாவுக்கு பாராட்டு மழை கவிதையாக இருந்தே,..
கலந்து கொண்டீர்களா!
- ஜெகதீஸ்வரன்!
http://sagotharan.wordpress.com
மாநாட்டில் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்களே , உண்மையா
- ஜெகதீஸ்வரன்!
http://sagotharan.wordpress.com
கருத்துரையிடுக