நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 7 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்கவிழாநாள்: 29.03.2014 காரி(சனி)க் கிழமை, நேரம் மாலை 4 மணி


இடம்: மீரா மகால், குருகாவலப்பர்கோயில், 
கங்கைகொண்ட சோழபுரம்(அஞ்சல்), அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு


அனைவரும் வருக! அருந்தமிழைப் பருக!!

கருத்துகள் இல்லை: