நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 மே, 2009

சிறந்த பதிவருக்கான விருது பெற்றேன்...


எழுத்தாளர் முருகேசப்பாண்டியன் அவர்களிடம் விருதுபெறல்

சென்னை தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு.ஒவ்வொரு மாதமும் குறும்படம் எடுக்கும் கலைஞர்கள் ஒன்றுகூடி சிறந்த குறும்படங்களை வெளியிட்டும் விவாதித்தும் குறும்படங்கள் தரமானவையாக வெளிவர இந்த அமைப்பினர் பாடுபடுகின்றனர்.

இந்த அமைப்பு சிறந்த வலைப்பதிவர்களைத் தேர்தெடுத்து விருது வழங்கி வருவதையும் தம் பணியாகச் செய்து வருகின்றது.அந்த வகையில் என் வலைப்பதிவுச் செய்திகளை உற்று நோக்கிய இந்த அமைப்பு என் பதிவுச்செய்திகள் அடிப்படையிலும்,தொடர்ந்த என் தமிழ் இணையப்பணியை ஊக்குவிக்கும் வகையிலும் நேற்று(09.05.2009) சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை வழங்கியது.

எழுத்தாளர் ந.முருகேசப்பாண்டியன் அவர்கள் விருது வழங்கினார்.கலைத்துறை சார்ந்த பல்வேறு இயக்குநர்கள் நடிகர்கள் கலந்துகொண்டனர்.என் நண்பர்கள் நடிகர் தமிழியலன், இயக்குநர் அ.சந்திரசேகரன்,அருண் உள்ளிட்டவர்கள் வந்திருந்தமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்


அரங்கில் தமிழ் ஸ்டுடியோ


விருது வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும் பதிவுகள் குறித்தும் மு.இ.உரை


மு.இ,முருகேசப்பாண்டியன்,அருண்,தமிழியலன்,அ.சந்திரசேகர்

24 கருத்துகள்:

venkat சொன்னது…

மென் மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!!

வெங்கடேஷ்
thiratti.com

thevanmayam சொன்னது…

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

தங்கள் விருது குறித்த செய்தி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள். தங்கள் மகத்தான சேவையை தொடருங்கள்.

கானா பிரபா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

த.ஜீவராஜ் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...

அறிவுடைநம்பி சொன்னது…

வாழ்த்துக்கள் முனைவர் மு.இ, அவர்களே

அறிவே தெய்வம் சொன்னது…

வாழ்த்துக்கள்

வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

ஐயா
தங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.

அருளடியான் சொன்னது…

தங்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத் தளத்தின் சிறந்த வலைப்பதிவர் விருது கிடைத்த செய்தியறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துகிறேன்.

அருளடியான் சொன்னது…

தங்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத் தளத்தின் சிறந்த வலைப்பதிவர் விருது கிடைத்த செய்தியறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துகிறேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா..

தங்களது சேவை வலையுலகத்திற்கு மென்மேலும் தொடர வேண்டும்..

வாழ்க வளமுடன்..

மதுவதனன் மௌ. சொன்னது…

உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் மு.இ.

மது.

திரு/Thiru சொன்னது…

வாழ்த்துக்கள்!

Kasi Arumugam சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே.

முனைவர் சே.கல்பனா சொன்னது…

உங்களுக்கு விருது கிடைத்ததை இப்பொழுதுதான் அறிந்தேன் .மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

சுப.நற்குணன் - மலேசியா. சொன்னது…

வணக்கம் ஐயா.

தங்களுக்கு விருது கிடைத்திருப்பது மிகப் பொருத்தமே!

மிக்க மகிழ்ச்சி! மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுகின்றேன்.

இனியத் தமிழை இணையத்தில் வளர்த்தெடுக்கும் தங்கள் நற்பணி மேலும் சிறக்கட்டும்.

thamizhiyalan சொன்னது…

ஐயா
விழாப்பதிவும்ஃ நிழற்படங்களும் கண்டேன்ஃ

வாழ்த்துகள்

தமிழியலன்

thamizhiyalan சொன்னது…

ஐயா
விழாப்பதிவும்ஃ நிழற்படங்களும் கண்டேன்ஃ

வாழ்த்துகள்

தமிழியலன்

Subash சொன்னது…

வாழ்த்துக்கள்

அ. பசுபதி சொன்னது…

வாழ்த்துகள்!
- தேவமைந்தன்

திகழ்மிளிர் சொன்னது…

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

குப்பன்_யாஹூ சொன்னது…

congratulations and all the very best

தமிழ்த் தோட்டம் சொன்னது…

வாழ்த்துகள் அய்யா!
தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

வாழ்த்துகள்.