நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
காந்தி மாஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி மாஸ்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

பொன்னம்பலம் கந்தையா (காந்தி மாஸ்டர்)



திருகோணமலையில் வாழ்ந்துவரும் பொன்னம்பலம் கந்தையா(அகவை 98 ) அவர்கள் தவத்திரு விபுலாநந்த சுவாமிகள் திருகோணமலையில் உள்ள இந்துக் கல்லூரியில் பணியாற்றியபொழுது உடன் பணியாற்றியவர். இவரைக் “காந்தி மாஸ்டர்” என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். எங்கள் உரையாடல் விவரங்களை ஓய்வில் எழுதுவேன்.


நன்றி: பேராசிரியர் சி.மௌனகுரு, திரு. காசுபதி நடராசா, முனைவர் சிவகௌரி கிரிஷ்குமார்