நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 செப்டம்பர், 2012

தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை


பார்வையாளர்கள்

தமிழ் இணைய ஆர்வலர்களின் சந்திப்பு சென்னையில் 08.09.2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தொழில் நுட்ப ஆர்வலர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.


தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு- படம்