நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழ் இணைய அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணைய அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஜனவரி, 2011

தமிழ் இணைய அறிமுகம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக வகுப்பு நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. இரண்டு மணி வரை தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகள் வளர்ச்சிகளை விளக்கி வருகின்றேன்.