சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் கண்காட்சி இன்று(30.12.2012) மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், மணி.மணிவண்ணன், ப.அர. நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மு.இளங்கோவன் நன்றியுரை கூறினார்.
உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012
உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் கண்காட்சி இன்று(30.12.2012) மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், மணி.மணிவண்ணன், ப.அர. நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மு.இளங்கோவன் நன்றியுரை கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)