தமிழ் இணைய மாநாட்டு அரங்கின் சில படங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.கண்டு மகிழுங்கள்.
தமிழ் இணைய மாநாட்டு அரங்க முகப்பு
கணித்தமிழ்ச் சங்க அரங்கம்
தமிழ் இணைய அரங்கு
தமிழ் இணையப் பயிற்சிக்குரிய அரங்கு
தமிழ் இணையம் பயிற்சி பெற வாருங்கள்!
தினமலர் அரங்கு
கண்காட்சி அரங்கு
இணையம் சார்ந்த சொற்களின் பட்டியல்
தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற உள்ள அரங்குகளின் பட்டியல்
திருக்குறள் ஒலிப்பதிப்பு அரங்கம்
4 கருத்துகள்:
படங்களுக்கு நன்றி !
*********
தமிழில் 'நவீன' வரிவடிவம் !!
எப்படி தமிழாகும் ?
நவீன என்பது வட சொல். புதுமை அல்லது புதிய வரிவடிவம் என்று போட்டிருக்கலாம் :(
ஊருக்கெல்லம் தமிழில் பெயர் பலகை வைக்கச் சொல்லி.
'அனு கிராபிக்ஸ் சிஸ்டம்' என்று மாநாட்டில் தமிழில் சொற்களை எழுதிவிட்டால் தமிழாகுமா ?
கிராபிக்ஸ் - வரைகலை
சிஸ்டம் - அமைப்பகம்
DUMB TERMINAL - ஊமை முனையம்......
ஊமை, செவிடு, குருடு......போன்ற ஊனம் குறித்தச் சொற்களை ஆங்கிலத்தில் அதே பொருளில் கூட பயன்படுத்துவது குறைவு.
வெற்று முனையம் என்று சொல்லலாம்.
ஒரு மொழியை பற்றி பேசுவதோ அல்லது அதன் தனி சிறப்புகளை கூறுவதோ தவறல்ல.ஆனால் இப்படி தமிழ்,தமிழ் என்று அந்த மொழி மட்டும்தான் சிறந்த மொழி என்று மக்கள் மனதில் பதிய வைப்பது எந்த வகையில் நியாயம்?
கருத்துரையிடுக