நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 பிப்ரவரி, 2013

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது…

பயிலரங்கக் காட்சிகள்



                                                       பயிலரங்கக் காட்சிகள்


                                                                பயிலரங்கக் காட்சிகள்


பயிலரங்கக் காட்சிகள்


                                                             பயிலரங்கக் காட்சிகள்

திருப்பூர் பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(23.02.2013)காலை 10 மணிக்குத் தொடங்கிப் பகல் 1.30 மணிவரை நடைபெற்றது. இதில் தமிழ் இணைய வளர்ச்சி வரலாறு விளக்கப்பட்டது. பிற்பகல் உணவுக்குப் பிறகு பேராளர்கள் அரங்கில் கூடியுள்ளனர்.
இந்தப் பயிலரங்கில் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

1 கருத்து:

Naanjil Peter சொன்னது…

அருமையான நல்ல பயன் உள்ள தமிழ்ப்பணி. உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்.
தமிழ்ச்சங்கப் பேரவை விழா கனடாவில் டொரொண்டோ நகரில் தமிழ் ஆசான் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக நடக்கவுள்ளது.