(அகழாய்வுக்குப் பிறகு மூடப்பட்ட பகுதி)
முதுமக்கள் தாழி உள்ளிட்டவற்றின் பானை ஓடுகள்
தொ.பரமசிவன், நாக.கணேசன், மு.இளங்கோவன்
(மு.இளங்கோவனுக்கு அகல் விளக்கு ஒன்றைத் தொ.ப.நினைவாக வழங்கல்)
ஆதிச்சநல்லூர் பயணம் பற்றி முன்பு என் பக்கத்தில் எழுதியிருந்தேன். முறையாக அகழாய்வு செய்து பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மைப்பகுதி இதுவாகும். தமிழர்களின் தொல்பழங்கால எச்சங்கள் இங்குதான் உள்ளன.
இந்து நாளிதழ் ஆதிச்சநல்லூர் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
காண்க:
http://www.hindu.com/2005/04/03/stories/2005040301931400.htm
6 கருத்துகள்:
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
மு.இளங்கோவன்
ஆதிச்ச்சநல்லூர் பற்றிய முழு ஆராய்ச்சித் தகவல்களும், மற்ற அக்ழ்வாராய்ச்சிகளுடன் தொடர்பு படுத்தி சிறப்பான வெளியீடுகள் விரைவில் வெளிவரும் என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக புதிய் துணை வேந்தர் அறிவித்துள்ளார் என்று அறிகிறேன்.தொடர்ந்து இணையத்தில் தர வேண்டிப் பாராட்டுகிறேன்.
நேரம் கிடைக்கும்பொழுது ஆதிச்சநல்லூரைப் பற்றி நானும் ஒரு நல்ல கட்டுரை எழுத விரும்புகிறேன்.
மு.இளங்கோவன்
ஆதிச்சநல்லூர் பற்றி இன்னும் ஆழமாகப் பதிவு செய்யுங்கள், அதே போன்று மயிலாடுதுறை-குத்தாலத்தை அடுத்த செம்பியன் கண்டியூரிலும் ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளது. அதைப்பற்றிய பதிவையும் தாருங்கள்.
நன்றி,
தமிழ்நாடன்
நேரம் கிடைக்கும்பொழுது எழுதுவேன்.
மறுமொழிக்கு நன்றி.
மு.இளங்கோவன்
கருத்துரையிடுக