சனி, 26 ஜனவரி, 2008

புதுச்சேரியிலிருந்து ஒரு மின்னிதழ்...

புதுச்சேரியிலிருந்து மின்னிதழ், இணையதளங்கள், வலைப்பூக்கள் வழி இணையத் தமிழ் வளர்ச்சிக்குப் பலர் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில் புதுச்சேரியின் செய்திகளை உடனுக்குடன் உலகிற்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் புதுவைத் தமிழ் ஆன்லைன் என்னும் பெயரில் மின்னிதழ் தொடங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியின் மூத்த இதழாளர் தணிகைத்தம்பி, திரு.அ.சுகுமாரன் முயற்சியில் இதழ் வெளிவருகிறது. வாழ்த்தி வரவேற்போம்.

பார்க்க :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக