சனி, 8 நவம்பர், 2014

உத்தரகாண்டு மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவருமான திரு. தருண்விஜய் அவர்களுக்குப் பாராட்டு!





நாள்: 11. 11. 2014 (செவ்வாய்க்கிழமை),  நேரம்: மாலை 6 மணி
இடம்: மியூசிக் அகாடமி அரங்கம், 168 டி.டி.கே.சாலை, 
சென்னை, தமிழ்நாடு

தலைமை: நீதியரசர் கே.என்.பாஷா

வாழ்த்துரை:

முனைவர் ஔவை நடராசன்
முனைவர் க.ப.அறவாணன்
முனைவர் க. திருவாசகம்
முனைவர் ம. இராசேந்திரன்
கவிப்பேரரசு வைரமுத்து

ஏற்புரை: தருண்விஜய் எம்.பி.

வரவேற்புரை: மரபின் மைந்தன் முத்தையா

நன்றியுரை: வி.பி. குமார்

அனைவரும் வருக!



1 கருத்து: