வெள்ளி, 7 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்கவிழா



நாள்: 29.03.2014 காரி(சனி)க் கிழமை, நேரம் மாலை 4 மணி


இடம்: மீரா மகால், குருகாவலப்பர்கோயில், 
கங்கைகொண்ட சோழபுரம்(அஞ்சல்), அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு


அனைவரும் வருக! அருந்தமிழைப் பருக!!

1 கருத்து:

  1. அய்யா தங்கள் வலைப்பக்கத்தில் “நான் விரும்பும் தளங்கள்“ என்று ஒரு பட்டியல் இட்டு இணைப்பும் தந்துள்ளீர்கள். அதில் உள்ள “ரகுமத் மொட்ரிக் (அப்படித்தான் உள்ளது)மேல்நிலைப்பள்ளி” தளத்தில் எதுவும் இ்ல்லை!? ஏன் இப்படி?

    பதிலளிநீக்கு