வியாழன், 12 டிசம்பர், 2013

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்




தஞ்சாவூரை அடுத்த பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் 13.12.2013 (வெள்ளிக் கிழமை) காலை முதல் மாலை வரை தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் கோ.வெ.நடராசன் அவர்களும், துறைப்பேராசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

1 கருத்து: