வியாழன், 24 ஜனவரி, 2013

நாகரத்தினம் கிருஷ்ணாவின் கிருஷ்ணப்ப நாயகர் கௌமுதி நூல்வெளியீட்டு விழா



எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கிருஷ்ணப்ப நாயகர் கௌமுதி நூல்வெளியீட்டு விழா புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆர்வலர்கள் கலந்துகொள்ளவும்.

இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி
நாள்: 26.01.2013(சனிக்கிழமை) 
நேரம்: மாலை 5.30 மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக