சனி, 8 செப்டம்பர், 2012

தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை


பார்வையாளர்கள்

தமிழ் இணைய ஆர்வலர்களின் சந்திப்பு சென்னையில் 08.09.2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தொழில் நுட்ப ஆர்வலர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.


தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு- படம்

2 கருத்துகள்:

  1. அறிந்தேன்... படங்களுக்கு நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  2. இச் சந்திப்பு வரவேற்கத்தக்கதும் அவசியமானதும் கூட ,இவ்வாறான சந்திப்பு கனணியில் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உலகில் சந்திப்பு நிகழ வழி செய்ய வையுங்கள்.

    பதிலளிநீக்கு