புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழின் தொன்மை

தமிழின் தொன்மை குறித்து இலண்டனிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் இதழில் வினா விடை வடிவில் வெளிவந்த செய்தியைக் கீழே காணலாம்.



THE MIRROR, 09 07 2012.

நன்றி: பேராசிரியர் மருதூரார்

8 கருத்துகள்:

  1. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி ...

    பதிலளிநீக்கு
  3. நன்றி. நன்றி. நன்றி.
    தமிழனாய் பிறந்ததற்கு நன்றி.
    தமிழ் பழகுவதற்கு நன்றி.
    தமிழை நாம் அனைவரும் பேணி வளர்ப்பதற்கும் நன்றி.

    UNESCO'வில் தமிழை உலகின் மனித குல அறிவுசார் உரிமை அல்லது சொத்தாக அறிவிக்க வகை செய்ய முயற்சிப்போம்.

    இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மொழி பேசும் மக்களை இலங்கையில் குருவிகளை சுடுவதுபோல் சுட்டு ஒழித்த சிங்கள காடையர்களை நினைக்கையில் மனம் கொதிக்கிறது நண்பரே.
    தமிழனையும் நம் மகத்துவ தாய் தமிழையும் மதித்து நேசித்து சாதி மத பேதமற்ற ஒன்று பட்ட சமுதாயமாக வாழ்ந்து வெற்றி பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழனாய் பிறந்ததையிட்டு மகிழும் அதே நேரம் தமிழில் பெயர் வைக்கத் மறுக்கும்,மறக்கும் தமிழரையிட்டு இத்தருணத்தில்,கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு