செவ்வாய், 13 டிசம்பர், 2011

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழும் இணையமும் மாநில அளவிலான பயிலரங்கம்


அழைப்பிதழ்

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 14.12.2011 காலை பத்து மணி முதல் மாலை நான்குமணி வரை நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன். ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.



தொடர்புக்கு:திரு.பாரதிதாசன் + 9843211772

4 கருத்துகள்:

  1. புரியும்படி எளிமையாக அருமையாக நடத்துகிறீர்கள் ஐயா. நன்றி!
    பயிலரங்கத்திலிருந்து...
    பா.சந்திர சேகர்.

    பதிலளிநீக்கு
  2. fantastic job. we also want to know about tamil net details. pl come to salem-7

    பதிலளிநீக்கு