செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்


அழைப்பிதழ்

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் (S.R.M.) தமிழ்ப்பேராயமும், மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மொழித் தரவுத் தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து பத்துநாள் தமிழ்க் கணினிமொழியியல் குறித்த பயிலரங்கினை நடத்துகின்றன. பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அழைப்பிதழில் பயிலரங்க நெறிமுறைகள் உள்ளன.

இடம்: திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்(S.R.M.)
நாள்: 20.01.2012 முதல் 30.01.2012 வரை





தொடர்புக்கு:
திரு.இல.சுந்தரம், தமிழ்ப்பேராயம் + 91 98423 74750

5 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்.
    எனது முகநூல பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    உங்களது நல்ல முயற்சி சீராக நடக்கட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. is it only menat for college/school teachers lecturers and PHD students

    can normal people (who do business, work in private companies, farmers) atend

    பதிலளிநீக்கு
  3. நன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல் நடத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.குறிப்பாக சேலத்திலாவது.

    பிரேமலதாஜவகர்

    பதிலளிநீக்கு
  4. நன்று. ஒவ்வொருமாவட்டத்திலும் இது போல நடத்தினால் சிறப்பாக இருக்கும். அடுத்தமுறை சேலத்தில் நடத்தினால் இன்னும் சிற்ப்பாக இருக்கும்.


    பிரேமலதாஜவகர்

    பதிலளிநீக்கு