புதன், 14 டிசம்பர், 2011

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது...

அமைதி கல்லூரியின் நிறுவுநர் பால் பாஸ்கர் உரை திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது... படங்கள் சில...

பயிற்சி பெற்ற மாணவர்கள்

பார்வையாளர்கள்

2 கருத்துகள்:

  1. அய்யா,தங்களின் நகைச்சுவையுணர்வுடன் கூடிய உரையும்
    விளக்கமும் அனைவரையும் கவருவதாக
    அமைந்தது.பயனுள்ள தகவல்களுடன்
    இன்றைய பொழுது இனிதே கழிந்தது.
    வாழ்த்துக்கள்.நன்றி
    சே.விஜயநரசிம்மன்
    மதுரை.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு