பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தமிழ் இணையமாநாட்டில் கலந்துகொள்ளும் தமிழகப் பேராளர்கள் எட்டுப்பேர் அமெரிக்க நேரப்படி 16.06.2011 காலை 6.10 மணிக்கு நியூயார்க் நகரில் உள்ள சான் கென்னடி பன்னாட்டு விமானநிலையத்திற்கு ஏர்இந்தியா வானூர்தியில் வந்துசேர்ந்தோம். அதன்பிறகு காக்சு அண்டு கிங்சு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்தில் பென்சில்வேனியாவில் உள்ள ஆம்டன்(HAMTON) விடுதிக்கு மூன்றுமணி நேரப் பயணத்தில் வந்துசேர்ந்தோம். பயணக்களைப்பு அனைவருக்கும் ஏற்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு விரிவான செய்திகளைத் தெரிவிக்க இயலும்.
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.
nallathu...
பதிலளிநீக்குதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பிப்
பதிலளிநீக்குபரவசமடையும் தமிழ்ச் சான்றோர்களே !
தங்கள் அமெரிக்க வருகை நல்வரவாகுக!
அழகப்பன்
Natarajan Alagappan
104,Cheswick Drive,
North Wales,PA 19454
மிக்க மகிழ்ச்சி ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவெற்றிவாகை சூடி வருக!
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசெம்மொழித்தமிழ் வாழ்க.
இணையமாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுகள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.