செவ்வாய், 2 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சிறப்புக்கூட்டத்தின் முடிவின்படி வரும் திசம்பர் 9 ஆம்
நாள் புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
தொடர்பு முகவரி :
இரா.சுகுமாரன்
பேசி: 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

6 கருத்துகள்:

  1. சந்திப்பு/பட்டறை வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். அநேகமாக இந்த தேதிகளில் நான் பாண்டியில் இருப்பேன். நேரடியாக சந்திப்போம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ANNA YOUR BLOGSPOT IS REALLY GOOD, USEFUL TO ALL
    THANKS
    REGARDS
    DEVANEYAN

    பதிலளிநீக்கு
  4. ANNA YOUR BLOGSPOT PAGE IS EXCELLENT AND USEFUL,KEEP IT UP
    REGARDS
    Devaneyan,Thozhamai,Tamilnadu

    பதிலளிநீக்கு
  5. முனைவர் இளங்கோ அவர்களே,

    செய்திக்கு மிக்க நன்றி.
    கண்டிப்பாய் பங்கு பெற‌
    முயல்கிறேன்.

    அன்புடன்,
    கடலூர் முகு

    பதிலளிநீக்கு