செவ்வாய், 27 அக்டோபர், 2009

முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா

நாள் : 30-10-2009, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 - 8.00 மணி
இடம் : புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம், புதுச்சேரி.
தமிழ்த்தாய் வாழ்த்து : பேராசிரியர் இரா. அகிலா
தலைமை : முனைவர் அ. அறிவுநம்பி(புதுவைப் பல்கலைக்கழகம்)
முன்னிலை : புலவர் இ. திருநாவலன்
வரவேற்பு : முனைவர் இரா. வாசுகி

அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீடு

மாண்புமிகு இரா. இராதாகிருட்டினன்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு

நூல்கள் திறனாய்வு:

முனைவர் மு. தங்கராசு,துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

அயலகத் தமிழறிஞர்கள்
முதலிருபடி பெறுதல் : திருமிகு தி.ப. சாந்தசீலனார்
பொறியாளர் தமிழ்நாடன் (குவைத்)

இணையம் கற்போம்
முதலிருபடி பெறுதல் : முனைவர் கல்பனா சேக்கிழார்
முனைவர் இரா. பொன்னுத்தாய்

வாழ்த்துரை :

முனைவர் து. சாந்தி (முதல்வர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி)
முனைவர் அ. அழகிரிசாமி (முதல்வர், இராசேசுவரி மகளிர் கல்லூரி)
திருமிகு இரா. அனந்தராமன் (ச.ம. உறுப்பினர்)
முனைவர் அரங்க. பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
திருமிகு குணவதிமைந்தன் (குறும்பட இயக்குநர்)
பாவலர் மகரந்தன் (சாகித்திய அகாடமி உறுப்பினர்)

நன்றியுரை :
பாவலர் சீனு. தமிழ்மணி

அனைவரும் வருக - விழாக்குழுவினர்

அயலகத் தமிழறிஞர்கள் (உருவா 200) இணையம் கற்போம் (உருவா 100)
இருநூல்களும் விழா அரங்கில் 200 உருவாவுக்குக் கிடைக்கும்.

மாலை 6.00 மணிக்கு நாட்டுப்புற இசை -செவ்விசை பாடப்பெறும்.

7 கருத்துகள்:

  1. நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    **

    நூலை இணையத்தில் அல்லது பண அஞ்சல் போன்ற வேறு முறைகளில் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தெரிவித்தால் உதவும்.

    **

    கோவையில் எந்த புத்தகக் கடையில் பெறலாம்?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. விழா சிறக்க வாழ்த்துகள்.மேலும் பல நூல்கள் வெளியிட்டுத் தமிழின் மேன்மையைத் தரணிக்கு உணர்த்திடுக.
    அன்புடன்,
    மறைமலை இலக்குவனார்

    பதிலளிநீக்கு
  3. 9442029053 என்ற செல்பேசியில் தொடர்புகொள்ளவும்.

    வயல்வெளிப் பதிப்பகம்
    30,இரண்டாம் குறுக்கு
    சூரியகாந்தி நகர்,
    புதுச்சேரி-605 003
    என்ற முகவிரிக்குப் பணவிடை விடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
    பிற இடங்களில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  4. My dear Thampi Dr.Ilangovan,
    Greetings from Gods own country,
    It gives me immense pleasure to see your growth. Still I remember the day when you published your maiden works in your native village. I have strong conviction that you will do wonders for our mother tongue. Your recent initiative on humanizing internet Tamil is a trend setting activity for the growth of our language and literature. The books have come up in time of necessity and will find more editions. From the core of my heart I wish you to do more for the betterment of our community.
    With love and affection,
    Dr.G.Veerakumaran,
    Kerala Agricultural University
    Thrissur, Kerala

    பதிலளிநீக்கு
  5. நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. நூல்கள் வெளியீடு வெற்றியுடன் நடந்தேற வாழ்த்துக்கள்
    கோ.விசயவேணுகோபால், புதுச்சேரி

    பதிலளிநீக்கு
  7. My best wishes for your book release function.especially , congratulate in our Tamil Internet service and young Tamil Scholars Awardee in Classical Language in Tamil Forum, Chennai.

    பதிலளிநீக்கு