tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8976892291076259116..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழா ஒருநாள் கருத்தரங்குமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-61010949444493227592008-03-24T17:38:00.000+05:302008-03-24T17:38:00.000+05:30தங்கள் கருத்துக்கு நன்றி.தமிழ் ஒளி பற்றி எழுதுவேன்...தங்கள் கருத்துக்கு நன்றி.
தமிழ் ஒளி பற்றி எழுதுவேன்.
சிவம் நூல்கள் தொகுக்கப்பட்டு காவியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது..
தமிழ்ஒளி நூல்களும் வெளிவந்துள்ளன..
மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-37376673249613289142008-03-24T17:07:00.000+05:302008-03-24T17:07:00.000+05:30கவிஞர் புதுவைச் சிவம் பற்றிக் கேள்வி தானே ஒழிய, வி...கவிஞர் புதுவைச் சிவம் பற்றிக் கேள்வி தானே ஒழிய, விவரங்கள் தெரியாது. அவை தந்தமைக்கு நன்றி. அவரது முழுக் கவிதை, நாடகம் ஒரே தொகுப்பானால் நல்லது.

புதுவை தந்த அருமையான கவிஞர் தமிழ்ஒளி ஆவார். அவரைப் பற்றி எழுதுங்கள். இளம் வயதில் மாண்டார்.அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்படல் வேண்டும். இடதுசாரிக் கட்சிக்காரர். இதுபற்றிப் பேசுவோம். கிழக்கு பதிப்பகம் போன்றவற்றில் வெளியிடலாம். அவரது நண்பர்களுடன் தொடர்பு கொண்டால் பல செய்திகள் கிடைக்கும்.

அன்புடன்,
நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.com