tag:blogger.com,1999:blog-6619641432886465518.post7627008160706865884..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சென்னை வலைப்பதிவு நண்பர்களுக்கு வேண்டுகோள்!முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-2315526928241240912009-02-11T10:15:00.000+05:302009-02-11T10:15:00.000+05:30வணக்கம் அய்யா! இதுகுறித்த தகவல் எமது தளாத்தில் உள்...வணக்கம் அய்யா!
இதுகுறித்த தகவல் எமது தளாத்தில் உள்ளது காணவும்.

www.thamizhthottam.tkYuvarajhttps://www.blogger.com/profile/07115189993653151347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-78585678525782734452009-02-11T09:02:00.000+05:302009-02-11T09:02:00.000+05:30நண்பரே: இந்தப் பயிற்சிப் பட்டறை, தகவல் தொழில்நுட்ப...நண்பரே: இந்தப் பயிற்சிப் பட்டறை, தகவல் தொழில்நுட்பம், கணினியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கானது. அவர்களது பட்டப் படிப்பு இறுதியாண்டு ப்ராஜெக்ட் தொடர்பானது. தமிழ்க் கணிமை தொடர்பாக என்னென்ன கல்லூரி மென்பொருள் ப்ராஜெக்ட்கள் செய்யலாம் என்பது பற்றிய தகவலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தருவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்.

கணித்தமிழ் சங்கம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி இணைந்து நடத்துவது.

அனைத்துக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பான தகவல் அனுப்பப்பட்டு, ரூ. 300 கொடுத்து பதிவு செய்துள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்கின்றனர்.

வலைப்பதிவர்கள் யாரும் கலந்துகொள்வார்களா என்பது சந்தேகமே.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.com